பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும்
ஆசிரியர்:
தமிழ்ப்பிரியன்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1610-6786-8166-7602
{1610-6786-8166-7602 [{புத்தகம் பற்றி தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றி ஆய்வு, தொடர்ந்து பலரால் முன்னெடுத்து சொல்லப்பட்டு வருகிறது. "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்ற சொற்றொடருக்கு முற்றிலும் பொருத்தமானதாக சித்தர் பாடல்களை சொல்லலாம். தமிழ் பிரியர்களின் இந்த ஆய்வு நூல் சில முக்கிய பாடல்களை எடுத்துக் கொண்டு, விரிவான விளக்கங்களுடன் வெளி வந்துள்ளது. நர்மதா பதிப்பகம் நூலை நன்கு அச்சிட்டுள்ளது. பாடல்களுக்கான விளக்கங்கள் எளிமையுடன் உள்ளது சிறப்பு.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866