பத்து செகண்ட் முத்தம்

ஆசிரியர்: சுஜாதா

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 144
ISBN978-81-8493-276-8
Weight200 grams
₹175.00 ₹148.75    You Save ₹26
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



டெல்லியில் 1982ல் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் குமுதத்தில் எழுதப் பட்ட தொடர்கதை. ஓர் ஓட்டப்பந்தய வீராங்கனை, அவளது கோச் இருவருக்குள்ளான பாசம், பந்தம், லட்சியம், ஜெயிக்கும் வெறி, அவளைக் கலைத்துப் போடும் கவனச் சிதறல்கள், மனப் போராட்டங்கள் என இந்த 'பத்து செகண்ட் முத்தம்' எடுக்கும் வேக ஓட்டம் அபாரமானது.


உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜாதா :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :