பந்தயப்புறா

ஆசிரியர்: பாலகுமாரன்

Category கதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 304
Weight250 grams
₹145.00 ₹130.50    You Save ₹14
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பநேகமான என் பத்து வயதில் ஆரம்பமான இலக்கியப் பாடம் இன்னும் தொடர்கிறது. இன்றைக்கும் என் அம்மா எனக்கு விசிறி. விமர்சகி.
முன்னுரை எழுதேன் என்றதும் என்ன சந்தோஷம், எத்தனை அக்கறை... எவ்வளவு வாஞ்சை... சின்ன ஸ்டூலில் முதுகு வலிக்க, கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஆட்பட்டும் தயங்காது தன்னை வருத்தி, என்னைப் பாராட்ட எவ்வளவு பெரிய முனைப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

கதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :