பனிநிலவு (நாவல்)
ஆசிரியர்:
இரா.உதயணன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81+%28%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%29?id=1810-2757-3557-2060
{1810-2757-3557-2060 [{புத்தகம்பற்றி 2011-ம் ஆண்டிற்கான கு. சின்னப்பபாரதி அறக்கட்டளையின் முதன்மை இலக்கிய விருது மற்றும் இலங்கையில் கொடகே சாகித்திய , விருது பெற்ற நாவல். திரு. இரா. உதயணன் வன்னியில் வவுனியா நகரில் பிறந்து, தனது 25-வது வயதில் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வருகிறார். ஈழத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பிரபலம் வாய்ந்த நாவலாசிரியரான இவரது பல நாவல்கள் போர்க்கால் வன்னி அவலங்களையும், பிற்போர் அவலங்களையும் படம்பிடித்துக்காட்டும் பிற்போர் நாவல் இலக்கிய வகை (Postwar Literature) சர்ந்த நாவல்களாகும். - ஆங்கிலம், சிங்களம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளுக்கு இவரது நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'கணக்காளரான இவர் வேலை தவிர்ந்த நேரத்தை இலக்கியப் பணிக்காக ஒதுக்கி நாவல்கள், சிறுகதைகள் படைத்து வருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866