பனைமரமே! பனைமரமே! (பனையும் தமிழ்ச் சமூகமும்)
ஆசிரியர்:
ஆ.சிவசுப்பிரமணியன்
விலை ரூ.450
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%21+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%21+%28%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1525-2615-0937-6414
{1525-2615-0937-6414 [{புத்தகம் பற்றி தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவுக்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி, இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி, வாய்மொழி இலக்கியம், நவீன இலக்கியம்வரை எனப் பல அரிய தரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது. </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866