பல்சுவைச் சிந்தனைகள்

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கவிதைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper Back
Pages 80
Weight100 grams
₹15.00       Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பேரறிஞர் அண்ணா - பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பாசறையில் உருவான ஒரு போர் வாள்!
உலகெங்குமுள்ள தமிழ் பேசும் மக்களின் நெஞ்சிலெல்லாம் நீக்கமற நிறைந்து விட்ட ஒரு மாமேதை.
அவர் ஒரு மாபெரும் சக்தி. சமுதாய அமைப்பில் புதியதோர் மாற்றம் காண, அல்லும் பகலும் அரும்பாடுபட்ட ஒரு சமுதாயச் சிற்பி. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” எனும் கொள்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, கையில் காசில்லாமல் நெஞ்சில் மாசில்லாமல் ஒரு மாபெரும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்த ஒரு தலை சிறந்த அரசியல்வாதி.
அவர், 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' போன்ற நல்ல பண்புகளைத் தன் தம்பிகளுக்கு போதித்த நல்ல ஆசான்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கவிதைகள் :

பாரதி பதிப்பகம் :