பல்லவர் வரலாறு
₹220.00 ₹198.00 (10% OFF)
பல்லவர் வரலாறு
₹300.00 ₹270.00 (10% OFF)

பல்லவர் வரலாறு

ஆசிரியர்: மா.இராசமாணிக்கனார்

Category இலக்கியம்
Publication சரண் புக்ஸ்
FormatPaper Back
Pages 312
Weight400 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழகம் பண்டுதொட்டே சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என்னும் முப்பிரிவுகளாக இருந்துவந்தது. இம் மூன்று நாடுகளையும் சோர் சோழர், பாண்டியர் என்னும் மூன்று மரபரசர் நெடுங்காலமாக ஆண்டு வந்தனர். இவர் அனைவரையும் 'தமிழை வளர்த்தவர்', எனக் கூறுதல் பொருந்து மாயினும், பெரிய சங்கங்களை வைத்துத் தமிழைப் போற்றி நூல்களைப் பெருக்கி வளர்த்த பெருமை பாண்டியர்க்கே உரியதாயிற்று. பாண்டியர் நடத்திய சங்கங்களில் இறுதியாயது 'கடைச் சங்கம்’எனப்பட்டது. அது கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை நடந்ததாகும் என்பது ஆராய்ச்சியாளர் துணிபு. அச்சங்கத்தில் தோன்றியனவாகக் கருதப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு முதலிய நூல்களை நன்கு ஆராயின், அக்காலத் தமிழகம்-பல்லவர் ஆட்சிதோன்றிய கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகம் இன்னவாறு இருந்தது என்பதை ஒருவாறு அறியலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மா.இராசமாணிக்கனார் :

இலக்கியம் :

சரண் புக்ஸ் :