பல்லி ஓர் அறிவியல் பார்வை

ஆசிரியர்: கோவை சதாசிவம்

Category சுற்றுச்சூழல்
Publication குறிஞ்சி பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்டு. எல்லா மதங்களும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அறிவியல் மட்டுமே சந்தேகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. உண்மையைத் தேடிப் பயணிக்கிறது...! என்றாவது ஒரு நாள்.. அறிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் காற்றைப் போல், ஒளியைப் போல் நம்மை சூழ்ந்துள்ளன. பெற்றோர்களே.. ஆசிரியர்களே.. நீங்கள் படித்து குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய உண்மையான 'பல்லி பலனை' பேசும் முதல் நூலிது.


உங்கள் கருத்துக்களை பகிர :
கோவை சதாசிவம் :

சுற்றுச்சூழல் :

குறிஞ்சி பதிப்பகம் :