பள்ளிச் சிறுவர்களுக்குப் பயனுள்ள அறிவுரைகள்

ஆசிரியர்: பட்டத்தி மைந்தன்

Category சிறுவர் நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 120
ISBN978-93-80219-59-2
Weight150 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.இவ்விதம் உணரும் நீங்கள் தவறான பாதைக்குச் செல்லவே மாட்டீர்கள், உங்கள் எண்ணம் நிச்சயம் சிறப்பாகத்தான் இருக்கும். இதிலொன்றும் சந்தேகமேயில்லை இவ்விதம் பெற்றோரை மகிழ்வடையச் செய்யும் பண்பு நிறைந்த பிள்ளைகளாகிய நீங்கள் படிப்பிலும் கண்டிப்பாகச் சிறந்துதான் விளங்குவீர்கள், சந்தேகமேயில்லை.
ஊரிலாயினும் சரி, உயர் கல்வி பெறுகின்ற பள்ளியிலும் சரி, கல்லூரியாயினும் சரி, உங்களுக்கு மதிப்பு உண்டு; மரியாதையும் உண்டு.ஆம், உங்களை என்றும் 'சிறந்தவர்கள்' என்று போற்றுவார்கள். உங்களிடம் உள்ள பணத்தை வைத்து அல்ல; பண்பாட்டை வைத்துத்தான். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எந்த நிலையிலும் உங்கள் செயல்கள் இருக்கக் கூடாது; இருக்காது. உங்களுடைய சிறந்த ஒழுக்கம் உங்களை மேம்படுத்தும் என்பதை உறுதியாக நம்பலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பட்டத்தி மைந்தன் :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :