பழந்தமிழர் தொழில்நுட்பம்
ஆசிரியர்:
ஆ.மணவழகன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?id=1940-1910-7006-3268
{1940-1910-7006-3268 [{புத்தகம் பற்றி முனைவர் ஆ. மணவழகன், சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்தவர் , 'இளங்கலைப் பட்டத்தை வட சென்னிமலை 'அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியிலும் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களை திருச்சி தேசியக் கல்லூரியிலும் 'முனைவர் பட்டத்தை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பெற்றவர். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் , கணினித்தமிழ் ஆய்வாளராகப் பணியாற்றியவர். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் , தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். நாற்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 'பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை, சங்க இலக்கியத்தில் மேலாண்மை, தொலைநோக்கு ஆகியவை இவரின் பிற நூல்கள். செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவரின் இளம் அறிஞர் விருதினைப் பெற்றவர்,
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866