பழந்தமிழர் வேளாண்மை

ஆசிரியர்: பாமயன்

Category விவசாயம்
Publication பூவுலகின் நண்பர்கள்
FormatPaper Back
Pages 32
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இவ்வுலகத்தைத் திணைகளாகப் பிரித்து சூழலியல் கோட்பாடுகளை 2000 ஆண்டுகளுக்கு முன்பே வகுத்தவர்கள் தமிழர்கள். சங்க இலக்கியங்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை கவிதையாகச் சொல்கிறது. தமிழர்களின் நீர் மேலாண்மை உலகத்தை இன்றும் வியக்க வைக்கிறது. வேளாண் வரலாறு செழித்திருந்த காலத்தைச் சுட்டுகிறது இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாமயன் :

விவசாயம் :

பூவுலகின் நண்பர்கள் :