பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் - 2)

ஆசிரியர்: சாரு நிவேதிதா

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
Pages N/A
Weight250 grams
₹350.00 ₹339.50    You Save ₹10
(3% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கால தேச வர்த்தமானங்களைக் கடந்து வரும் கலைக்கு உயிரும் உடலுமாக இருப்பது அழகின் சிலிர்ப்பும் மிறலின் துடிப்பும் ஆகும். ஒன்று இல்லாவிட்டால் ஒன்று இல்லை. அதிகாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் லௌகிக நெறிமுறைகளையும் மீறுவதே கலகம்: மீறலின் துடிப்பு, அப்படி மீறிய நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளான தி.ஜானகிராமன், லா.ச.ராமாமிர்தம், கோபி கிருஷ்ணன், ஆதவன் போன்ற கலைஞர்களைப் பற்றிய பொக்கிஷம் இந்த நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சாரு நிவேதிதா :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :