பாடி லாங்வேஜ் (உடல் மொழி)
ஆசிரியர்:
ஸாய் முராத்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D+%28%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%29?id=1443-4806-1233-7015
{1443-4806-1233-7015 [{புத்தகம் பற்றி பாடி லாங்க்வேஜ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதனைத் தமிழில் அழகாக உடல் மொழி என்று அழைக்கின்றனர். தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைப் படித்தால் வாயால் பேசி மனதில் உள்ளதை வெளிப் படுத்தலாம். வார்த்தைகளாக எழுதியும் அதனைச் சொல்லலாம். ஆனால் வாய் திறவாமலும், பேனாவால் எழுதாமலும் மற்றவர்களுக்கு நமது எண்ணங்களை உணர்த்துவதுதான் உடல் மொழி. சுருக்கமாகச் சொல்லப்போனால் இது ஒரு கலை. அற்புதமானது. இக்கலையை எவ்வாறு அறிந்து கொள்வது, எவ்வாறு உணர்த்துவது என்பதைப் பற்றி விரிவாக இப்புத்தகம் கூறுகிறது. ஒவ்வொரு மனிதரும் உடல் மொழியைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பது இதனைப் படித்தால் புரிந்து கொள்ளமுடியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866