பாதையில்லா பயணம்

ஆசிரியர்: பிரமிள்

Category கட்டுரைகள்
Publication வம்சி புக்ஸ்
FormatHardbound
Pages 334
Weight400 grams
₹150.00 ₹141.00    You Save ₹9
(6% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள். நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர். எந்த ஒரு தத்துவ, இலக்கிய, மதப்பார்வைகளிலிருந்தும் தனித்ததான, தேரந்ததான, சுயமானதாகத் தெரியும் சிந்தனை வீச்சை அவர் கொண்டு இருந்தார். உலகளவிலான பெரும் இந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணிக்கங்கள், அவரது பேச்சிலும், எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சர்யப்படவைக்கும். அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பிரமிள் :

கட்டுரைகள் :

வம்சி புக்ஸ் :