பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்(மூலமும் விளக்கவுரையும்)
ஆசிரியர்:
தமிழ்ப்பிரியன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%29?id=1733-5872-7796-3522
{1733-5872-7796-3522 [{புத்தகம் பற்றி உலகெல்லாம் உணர்ந்து ஓதுதற்கு அரியவனாகிய இறைவனைக் கண்ணாரக் கண்டு, மனம் மகிழ்ந்து, அவனோடு ஒன்றறக் கலந்த ஞானியர்களில் தலை சிறந்தவர்கள் சித்புருஷர்கள் எனப்படுவர். இவர்களே சித்தர்கள். சித்தர்கள் பலராயினும் பொதுவாக பதினெண் சித்தர் எனக் குறிப்பிடுவர். அவர்களில் ஒருவரே பாம்பாட்டிச் சித்தர் ஆவார்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866