பாரசீக மகாகவிகள்

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category கட்டுரைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 288
ISBN978-93-86820-82-2
Weight350 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅரேபியர் அல்லாதவர் மொழியற்றவர் என்று கருதுகிற
அளவுக்குத் தங்கள் கவித்துவம் குறித்தும், உணர்வாற்றல் மிக்க மொழித்திறன் குறித்தும், நினைப்பதைக் கவிதையாகப் பாடும் திறன் குறித்தும் பெருமிதம் கொண்டிருந்த அரேபியர், கலைகள் பூத்துக் குலுங்கிய பாரசீக மண்ணை கிபி. ஏழாம் நூற்றாண்டில் வெற்றி கொண்டனர். பாரசீகப் பண்பாடுகளும் நாடோடிக்கதைகளும் கலைத்திறனும் அரபிகளின் புனைவாற்றலுடன் ஒன்றிணைய உலக இலக்கியம் மீதான புதிய ஒளியுடன் வெளிப்பட்டது பாரசீக இலக்கியம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :