பாரதிதாசன் நாடகங்கள்

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category உரைநடை நாடகம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பாரதிதாசன் அவர்கள் அடிநாள் முதலே சாதிபேதத்தையும் சமய பேதத்தையும் வெறுத்தவர். உயர்ந்த எண்ணமும், விரிந்த அறிவும், கொள்கைக்குப் போராடும் குணமும் கொண்டவர். பாரதிதாசன் அவர்கள் பாடிய அந்நாளைய கதர்ப்பாட்டுக் களைப் போல் இதுவரை யாரும் பாடியதில்லை. அவரது “சுப்பிரமணியர் துதியமுது' என்ற நூலில் உள்ள கீர்த்தனைகள் கீர்த்தனாசிரியர்கட்கும் வழிகாட்டும் சிறப்புடையன. பாரதிதாசன் பாடல்கள் சில பாரதியாரின் பாடல் என்றே பல நண்பர்களால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டதுமுண்டு. பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை நிரம்பியவர். அவரது சிறு குறிப்பு முதல் கட்டுரை கவிதைகள் வரை அனைத்திலும் கருத்து உணர்ச்சி நகைச்சுவை இவைகள் பரக்கக் காணலாம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

உரைநடை நாடகம் :

பாரி நிலையம் :