பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

ஆசிரியர்: பா.இறையரசன்

Category
Publication பாவை பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 254
ISBN 81-7735-817-0
Weight250 grams
₹90.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 15.03.1948-இல் பிறந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியிலும் கரந்தைப் புலவர் கல்லூரியிலும் பணியாற்றியுள்ள இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி அ. வீரையா வாண்டையார் நி னை வு தி ரு புட்பம் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்றுள்ளார். கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், இதழாளர். தஞ்சாவூர்த் தமிழ்ப் பேர ைவ யி ன் ெச ய ல ர ா க இ ருந்து த மி ழ் வ ழிக் கல்வி இயக்கம், தமிழ் வழிபாட்டு இயக்கம், பெயர்ப் பலகைகள் தமிழில் அமைத்தல், தமிழிசை இயக்கம் ஆகிய களங்களில் பணியாற்றியவர். வானொலியில், 'செய்தி வாசிப்பது ...." என்பது தவறு எனப் போராடி 'செய்திகள் வாசிப்பவர்...' என மாற்றச் செய்தவர், மதுவிலக்கு நீக்கப்பட்ட அன்று தனிமனித உண்ணாநோன்பு நடத்தியதுடன், பின்னர் சர்வோதய இயக்கத் தலைவர் எஸ்.ஆர், பால சு ப் பி ர ம ணி ய ம் த லை மை யி ல் உ ண் ண ா நோன்பு ம் க ருத் த ர ங் கு ம் நடத் திய வர். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலாறு, பாலை நானூறு (கவிதைகள்), மேடுபள்ளம் (கவிதைகள்), இதழாளர் பாரதியார், தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப் பணி (அறக்கட்டளைச் சொற்பொழிவு), கல்வித்தமிழ் மலருமா?, செம்மொழிச் செம்மல்கள் ( இரண்டு தொகுதிகள்). முதலியன இவருடைய நூல்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

பாவை பப்ளிகேஷன்ஸ் :