பாரதியார் - பன்முகங்கள் - பல்கோணங்கள்

ஆசிரியர்: டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

Category இலக்கியம்
Publication அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்
Pages 190
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கள்ளையும் தீயையும் சேர்த்து, நல்ல காற்றையும் வான வெளியையும் சேர்த்து பல தீஞ்சுவைக் கவிதைகளைப் படைத்தான் பாரதி. பாரதி துல்லியமான சுய பிரக்ஞையுடன் இலக்கியப் படைப்புக்களனில் இறங்கினான். அவனுக்கு உலகைப் பற்றிய தெளிவு இருந்தது. அந்த உலகில் அவனம் அவன் கவிதையும் என்ன பாத்திரம் வகிக்க வேண்டும் என்பதை அவன் பீசிறில்லாமல் உணர்ந்து இருந்தான். அவன் கவிதையின் இடத்தையும் தத்துவத்தையும் அறிய பாரதியே ஒரு பேருதவி புரியும் வழியாட்டியாக விளங்குகிறான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :