பாரதியைப் பெற்ற புதுவை

ஆசிரியர்: தீனதயாளன்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper Back
Pages 186
Weight200 grams
₹60.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'கலைவாணி', 'ஆராய்ச்சிமணி', 'சாணக்யன்' என்று சொந்தப் பத்திரிகைகள் நடத்தியும்கூட - 'அலை ஓசை தீனன்' தான் சென்னையில் இவருக்கு நிலைத்த பெயர்.
அரசியல் தலைவர்களைப் பற்றிய விமரிசனக் கட்டுரைகள், அனல் பறக்கும் அரசியல் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
'ராம்குமார்' என்ற புனைப்பெயரில் பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். பத்திரிகை, கலைத்துறை என்று பணியின் காரணமாக சென்னையில் தங்கியிருந்த தீனதயாளன் -1990-இல் புதுச்சேரி திரும்பினார்.
புதுச்சேரியில் பத்தாண்டுகள் தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டு வந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் குடும்ப, மர்ம நாவல்களையும் - சொந்தப் பெயரில் இலக்கிய நூல்களையும் எழுதி, மீண்டும் எழுத்துலகில் கால் பதித்துள்ளார். இலக்கிய நிகழ்ச்சிகளுக்காக மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் போன்ற நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :