பாரம்பரிய அறிவியல்

ஆசிரியர்: ஜெ.ஜெயகிருஷ்ணன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
FormatPaper Back
Pages 120
Weight150 grams
₹110.00 ₹106.70    You Save ₹3
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் ஜெயராமராஜா - மோகனாம்பாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜெய கிருஷ்ணன். இவரது தந்தை வேளாண் பொறியியல் துறையில் புல்டோசர் ஓட்டுநர். நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து தன் உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் முன்னேறியவர். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறைகளில் வெற்றி பெற்ற இவர் புதிய வாழ்வியல் மலர்' மாதமிரு முறை இதழின் மூலம் ஊடகத்துறையில் கால் பதித்திருக்கிறார். மேலும் புதிய வாழ்வியல் பதிப்பகத்தின் வாயிலாக பயனுள்ள நூல்களையும் வெளியிட்டு வருகிறார்,ஜெகே அறக்கட்டளையின் மூலம் கல்வித் துறையில் இவர் ஆற்றி வரும் சேவைகளைப் பாராட்டி, உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் (டாக்டர் ) பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெ.ஜெயகிருஷ்ணன் :

உடல்நலம், மருத்துவம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :