பாரம்பரிய பலகாரங்கள்
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலா
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1471-5516-7046-2872
{1471-5516-7046-2872 [{புத்தகம் பற்றி

வாழைப்பூ வடை,

செய்முறை:

வாழைப்பூவின் நரம்புகளை நீக்கி நன்கு ஆய்ந்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பிசிறி, அளவாகத் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்.கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.இஞ்சி, சோம்பு, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வேக வைத்துள்ள வாழைப்பூவை தண்ணீரை வடித்து மாவுடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொண்டால் வடைக்கான மாவு தயாராகிவிடும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு நன்றாகக் காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடைக்குத் தட்டுவது போல தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866