பாரீஸ்க்குப் போ!
₹300.00 ₹282.00 (6% OFF)

பாரீஸ்க்குப் போ!

ஆசிரியர்: ஜெயகாந்தன்

Category நாவல்கள்
Publication மீனாட்சி புத்தக நிலையம்
FormatPaperback
Pages 335
Weight250 grams
₹200.00 ₹188.00    You Save ₹12
(6% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபாரதியைப் போல தீராத பேச்சு, விவாதம், சகமனிதன் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான பேரன்பும் பெருங் கோபமும் கொண்ட படைப்புகள் எனத் தன் எழுத்தின் வழியே ஒரு இயக்கம் போல் ஆனவர் ஜெயகாந்தன். அவரது கதைகள் பொது வாசகப் பரப்பில் கவனம் கொள்ளாத அடித்தட்டு மக்களின் வாழ்வியல் போராட்டங்களை முன் வைத்தது. பெண்களுக்கான கலாச்சார நெருக்கடிகள், வன்முறைகள் அணிவெளி குறித்து உரத்த குரலில் பேசிய து, பிச்சைக்காரர்கள், போக்கிரிகள், பைத்தியம், துறவுகள், வேசைகள் என்று ஒதுக்கப்பட்ட உலகின் அந்தரங்கங்களை வெளிப்படுத்தியது, நடைபாதை உலகைச் சேர்ந்தவர்களும் மனித ர்களே , அவர்களுக்குள்ளும் காதலும் காமமும் இருக்கிறது என்று ஜெயகாந்தன் கதைகள் வெளிச்சமிட்டுக் காட்டின.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயகாந்தன் :

நாவல்கள் :

மீனாட்சி புத்தக நிலையம் :