பார்த்திபன் கனவு
₹450.00 ₹427.50 (5% OFF)
பார்த்திபன் கனவு
₹250.00 ₹237.50 (5% OFF)

பார்த்திபன் கனவு

ஆசிரியர்: அமரர் கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper Back
Pages 386
ISBN978-93-81020-89-0
Weight350 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது. அதேசமயம் அது பிரச்சாரம் போல் தனித்து நிற்காமல், கதையின் ஓட்டத்துக்கு ஊடாகவே சொல்லப் பட்டிருக்கின்ற நேர்த்தியில் தான் அவை இலக்கியக் காவியங்களாகக் காலத்தை வென்று, வாசகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது!
அத்தகைய சமூகநோக்கு கொண்ட சரித்திர நாவலான 'பார்த்திபன் கனவை' வாசகர்களுக்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

சரித்திரநாவல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :