பாலகுமாரன் பதில்கள் பாகம்-4
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.250
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-4?id=1020-3002-1141-3801
{1020-3002-1141-3801 [{புத்தக பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு மதிய நேரம் மயிலாப்பூர் குளக்கரையின் வடமேற்கு மூலையில் இறையருளால் எதிர்பாராவண்ணம் இவரை சந்திக்க நேர்ந்தது. இருபது நிமிட பேச்சுக்குப் பிறகு விடைபெறும் போது 'எப்படி போவாய்?' என்று கேட்டார்.

"நடந்தே சென்றுவிடுவேன்.'

'ஏன் பஸ் இல்லையா?'

'பஸ் இருக்கிறது, காசு இல்லை ' என்று தயக்கமாக தான் சொன்னவுடன், வேண்டாம் என்று மறுத்தும் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்த என் மணிபர்ஸில் ஏதோ முணுமுணுத்தவாறு நூற்றியொரு ரூபாயைத் திணித்தார். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு காசிற்கு குறைவில்லை .

என்ன மந்திரம் போட்டீர்கள் என்று வெகு நாளைக்குப் பிறகு கேட்டேன்.

'பாலகுமாரன் பதில்கள்' பற்றி நான் அபிப்ராயம் எழுதவேண்டியதில்லை. படிக்கும்போது அதன் மூலம் என் முன்னுரையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். இது அவரைக் கொண்டாட என்னை முன்னிலைப்படுத்தி எழுதிய உரை.

என்றும் அன்புடன்,

பாக்யலக்ஷ்மி,

மைலாப்பூர்.

05.08.2013} {புத்தகம் பற்றி பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஒரு மதிய நேரம் மயிலாப்பூர் குளக்கரையின் வடமேற்கு மூலையில் இறையருளால் எதிர்பாராவண்ணம் இவரை சந்திக்க நேர்ந்தது. இருபது நிமிட பேச்சுக்குப் பிறகு விடைபெறும் போது 'எப்படி போவாய்?' என்று கேட்டார்.

"நடந்தே சென்றுவிடுவேன்.'

'ஏன் பஸ் இல்லையா?'

'பஸ் இருக்கிறது, காசு இல்லை ' என்று தயக்கமாக தான் சொன்னவுடன், வேண்டாம் என்று மறுத்தும் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்த என் மணிபர்ஸில் ஏதோ முணுமுணுத்தவாறு நூற்றியொரு ரூபாயைத் திணித்தார். அன்றிலிருந்து இன்று வரை எனக்கு காசிற்கு குறைவில்லை .

என்ன மந்திரம் போட்டீர்கள் என்று வெகு நாளைக்குப் பிறகு கேட்டேன்.

'பாலகுமாரன் பதில்கள்' பற்றி நான் அபிப்ராயம் எழுதவேண்டியதில்லை. படிக்கும்போது அதன் மூலம் என் முன்னுரையை நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள். இது அவரைக் கொண்டாட என்னை முன்னிலைப்படுத்தி எழுதிய உரை.

என்றும் அன்புடன்,

பாக்யலக்ஷ்மி,

மைலாப்பூர்.

05.08.2013}]}

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866