பால் நிலாப் பாதை

ஆசிரியர்: இளையராஜா

Category வாழ்க்கை வரலாறு
Publication குமுதம் பு(து)த்தகம் வெளியீடு
FormatPaper back
Pages 208
Weight250 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அந்த கிராமத்துக் குழந்தையை எனக்குத் தெரியும். இந்தப் பிள்ளைக்கு இசை தெரிந்த அளவு சமூக சாதுர்யம் தெரியாது: அந்த சாதுர்யம் தனக்கு இல்லை , என்ற விமர்சனத்திற்கு அஞ்சி வேடிக்கை மனிதர்கூட்டத்தில் சேராமல் கர்வமாய் தவழ்கிறது. சத்தியமாய் இந்தக் குழந்தைக்கு வியாபாரம் தெரியாது. ஆனால் கறாரான வியாபாரி போல் நடிக்கும். நடிப்பில் என்னளவு தேர்ச்சி இல்லாததால் குட்டு வெளிப்பட்டுக் குழம்பும். நான் இசைக் கலைஞனாக இருந்திருந்தால் இளையராஜாவாக இருக்க ஆசைப்பட்டிருப்பேன். அதேபோல் இளையராஜா நடிப்புக் கலைஞனாக இருந்திருந்தால் என்னைப் போல இருக்கவே ஆசைப்பட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இளையராஜா :

வாழ்க்கை வரலாறு :

குமுதம் பு(து)த்தகம் வெளியீடு :