பாவத்தின் சம்பளம்
₹140.00 ₹133.00 (5% OFF)

பாவத்தின் சம்பளம்

ஆசிரியர்: சரவணன் சந்திரன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper back
Pages 127
ISBN978-81-8493-845-6
Weight150 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்? முகத்திற்கு நேரே இக்கேள்வியை இந்தக் கதைகளின் வழியாக எழுப்புகிறார் நூலாசிரியர்.

இன்று உன்னுடைய பாவம் இன்னொரு நாள் வேறொருவருக்கு உரித்தாகுகிறது. முப்பரிமாண காலத்தின் தொட்டிலில் பாவம் பல சமயங்களில் பால் குடித்தபடி படுத்துறங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சரவணன் சந்திரன் :

நாவல்கள் :

கிழக்கு பதிப்பகம் :