பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 3

ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்

Category கவிதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Found
Pages 460
Weight450 grams
₹290.00 ₹281.30    You Save ₹8
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ்மொழி இலக்கிய வரலாற்றில் தமிழ்ப்பற்று - தாய்மொழிப்பற்று எனும் உயர் உணர்ச்சியைத் தமிழன் உள்ளத்தில் முத்தமிழிலும் ஊற்றி அளித்து, மொழியுணர்வு வேளாண்மைச் செய்த தன்னிகரற்ற முதற் கவிஞர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவருக்கு நிகர் அவர் நமக்களித்துள்ள புரட்சித் தமிழ்க்குரலே ஆகும். மொழிப்புரட்சி ஏற்பட்டபோதெல்லாம் விழிப்புணர்ச்சி யூட்டித் தமிழ் வேங்கைகளைச் சிறுத்தையே வெளியே வா!' 'தமிழ்ச் சிந்துபாடு! தமிழ்' அழியுமானால் தமிழர் அழிவர்! சிங்கக் குகையில் நரிக்கிடம் தந்தோம், செந்தமிழ் நாட்டின் உரிமை இழந்தோம்! பொங்கும் உணர்வால், எம் தமிழரசு போர் தொடங்கிற்றுக் கொட்டடா முரசு!' என்று முரசறைந்த முதல் மாகவிஞர். தூக்கத்தில் பிதற்ற நேர்ந்தால் தூய்தமிழ் பிதற்றும் என்வாய். ஆக்கத்தை எனக்கிந் நாட்டார் அளித்திட்ட அறிவை எல்லாம் தேக்கியென் தமிழ்மேன் மைக்கே செலவிடக் கடமைப் பட்டேன் எனத் தன்னுயிர் - தன்பணி - தன் மூச்சுத் தமிழ்ப் பணிக்கே என்று முழங்கிய முத்தமிழ்க் கவிஞர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவேந்தர் பாரதிதாசன் :

கவிதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :