பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?

ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி

Category வணிகம்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 136
ISBN978-93-86737-56-4
Weight150 grams
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தலிலேயே ஒன்றைத் தெளிவாக்கிவிடுகிறேன்: இப்புத்தகம் தற்கொலை செய்துகொள்ளச் சொல்லித் தரும் செயல்முறை விளக்கமல்ல. எனக்குத் தற்கொலை செய்து கொண்டு பழக்கமில்லை. இனிமேல் போய்ப் பழகிப் பார்க்கும் ப்ளானும் இல்லை. ஒருவேளை தப்பித் தவறிச் செய்தால், செய்த விதம் விவரிக்கிறேன். படித்துப் புரிந்து பின்னால் வந்து சேருங்கள்!
இப்புத்தகம் தொழிலில் தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றியது. தனக்கும் தெரியாமல், தெரிந்தவர் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று அடம்பிடிப்பவர்கள்; தொழிலில் தவறு செய்து, சுட்டிக்காட்டினாலும் தவறை ஒத்துக்கொள்ள மறுத்து, திருந்தமாட்டேன், திருத்திக்கொள்ள மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்பவர்கள்; தொழிலைப் பறிகொடுத்துத் தங்கள் ப்ராண்டைப் பலி கொடுப்பவர்கள் ஆகியோர் பற்றியது.



உங்கள் கருத்துக்களை பகிர :
சதீஷ் கிருஷ்ணமூர்த்தி :

வணிகம் :

கிழக்கு பதிப்பகம் :