பிச்சிப்பூ ராட்சசி!!

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 308
Weight300 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆழி உலகில் பெண்களுக்கான சிலம்பாட்ட போட்டி நடக்க... அதில் நான்கு வயது குட்டி இளவரசி ஜினியா சிலம்பு கம்பை பிடித்து சுற்றி சுற்றி சுழட்ட... ஷிவேஷின் மகள் ஷிவானி எதிரில் அவளோடு போட்டி போட... ஜித்தன் ஷிவேஷ் கரையில் நின்று விசிலடித்து, தன் பிள்ளைகளை ஊக்குவித்தனர்அடுத்து இரண்டு வயது ஜித்தன் மகனும் ஈஸ்வர் மகனும் குஸ்தி சண்டை போட .... தன் பிள்ளைகளின் வீரத்தை அரசியாக அமர்ந்து இனியா கரங்களை தட்டி உற்சாக படுத்தினாள்.. பக்கத்தில் வயது முதிர்ந்த தன் தந்தை பேரப்பிள்ளைகளை சந்தோஷமாக பார்த்தவர்....
அப்படியே ஜித்தா மாதிரி...உன் பசங்க... ஆமா தந்தையே!!இரண்டும் அவர் போலவே வீரம் வீவேகம்,அழகு கூட,காண காண தெவிட்டாத பேரழகு என தன் கணவனை கண்ணால் ரசிக்க அவள் பார்வை உணர்ந்தவன் மீசை முறுக்கி யாரும் அறியாமல் கண்ணடிக்க...வாழ்கை முழுமையானது இருவருக்கும்....

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :