பின்னங்களின் பேரசைவு

ஆசிரியர்: நேசமித்ரன்

Category
Publication ஸிரோ டிகிரி பப்ளிஷிங்
Formatpaper back
Pages 116
ISBN978 93 87707 83 2
Weight150 grams
₹150.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார உத்திகள், விளம்பரத் தந்திரங்கள் இவற்றுக்கு எதிராக நகல்களின் நகல்களாக நம் கனவுகளை நிலத்தை, கருத்தடை செய்யும் நுண்வாதிகாரத்திற்கு எதிராக, நவீன படிமங்களைத் துணைக்கழைத்துக் கொண்டு எழுதிப் பார்த்திருப்பவை இந்தக் கவிதைகள், உலகின் இன்றைய தலைமுறையினது அவலங்களை அது வாழ்வியல் சூழலில் உளவியல் அமைப்புகளில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரடிப் பாதிப்புகளை பேசிப் பார்க்கும் கவிதைகள் நிரம்பிய தொகுப்பாக 'பின்னங்களின் 'போசைவு தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போர்ச், சூழலில் மனிதநேயமும், தனி மனித சுதந்திரமும், அவன் இருப்புக்கான அர்த்தமும், தார்மீகக் கோபமும் இந்தக்கவிதைகளின் குறுக்குவெட்டு தோற்றத்தில் உதிரமும் சதையுமாக எஞ்சக் கூடும். அதன் ஆன்மா சக உயிருக்கான. அன்பாய் இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேசமித்ரன் :

ஸிரோ டிகிரி பப்ளிஷிங் :