பிரபாகரன்: ஒரு வாழ்க்கை

ஆசிரியர்: செல்லமுத்து குப்புசாமி

Category வாழ்க்கை வரலாறு
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaper Back
Pages 270
ISBN978-81-8493-039-9
Weight350 grams
₹350.00 ₹332.50    You Save ₹17
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை ?' இதுதான் பிரபாகரன் கேட்ட கேள்வி. மிகவும் சாதாரணமான கேள்வி. மிருகத்தனமாகத் தாக்கி உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள். குறைந்பட்சம் தற்காப்புக்காவது திருப்பி அடிக்கத்தானே வேண்டும்? அதுதானே மனித இயல்பு.
பிரபாகரனின் தந்தைக்கு இந்தக் கேள்வி அதிர்ச்சியைத் தந்தது.
தந்தை செல்வநாயகம் மகாத்மா காந்தியின் வழி வந்தவர். திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, செல்வ நாயகத்தின் வழியைப் பின்பற்றுபவர். தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். ஈழத் தமிழ் மக்களை வாழ உய்விக்கப் பிறந்த செல்வநாயகம் போதிக்கும் அகிம்சைப் போராட்டம் மட்டுமே தமிழர்களுக்கு கண்ணியமான உரிமையைப் பெற்றுத் தரும் என்று அவர் நம்பினார். உயிரே போனாலும் திருப்பி அடிக்காதே. அமைதியாக ஏற்றுக்கொள். இதுதான் அவர் தத்துவம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
செல்லமுத்து குப்புசாமி :

வாழ்க்கை வரலாறு :

கிழக்கு பதிப்பகம் :