பிரமை
ஆசிரியர்:
முத்துவேலழகன்
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88?id=1591-1134-7993-6942
{1591-1134-7993-6942 [{புத்தகம் பற்றி 1954 - இல் முதல் மேடை கண்டவர்.
<br/>இவரது படைப்புகள் ஆக்கமும் இயக்கமும் இருபத்தைந்துக்கும் மேல். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலம் அமைத்த 'பதினெட்டாம் போர்' நாடகத் தைத் தொடர்ந்து இவர் எழுதி இயக்கிய மற்றும் ஒரு மகாபாரத நாடகம் 'ஜன்மா '. கடை விரித்துக் காத்திருந்த காலத்தில், கொள் வார் இல்லாமல் கட்டி விட்ட இவர், மீண்டும் கடை விரித்துக் கைத்தட்டல்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
<br/> "இவரது “ஜன்மா ” என்ற நாடகம் சேலம் பெரியார் பல்கலைக்கழகம்ப் பட்டப் படிப்புக்குப் பாடமாக உள்ளது.'
<br/> "இன்று நாட்டில் கலவரம் நடப்பதற்கு முதியோரிடம் இளம் தலைமுறையினர் நம்பிக்கை இழந்து விட்டதே காரணம்; சுதந்திரத்திற்குப் பின் இளம் தலைமுறையினருக்கு முதியோருக்கும் இடையில் பெரும் பிளவு தோன்றிவிட்டது...!”
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866