பிரம்மமுனி கருக்கடை சூத்திரம்-380 (வைத்தியம்)
ஆசிரியர்:
ஆர்.சி.மோகன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-380+%28%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%29?id=1977-9192-4920-5345
{1977-9192-4920-5345 [{புத்தகம் பற்றி மருந்துவ நூல்களிலே மிகவும் சிறப்பான நூல் இது. இதில் கூறப்பட்டிருக்கும் மேக ராசாங்க எண்ணெய், சண்ட மாருதக் குழம்பு, விஷமுஷ்டித் தைலம், சூதசெந்தூரம், துரிசிகுரு போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்திற்கு ஆணிவேர்களைப் போன்றவை. இந்த நூலில் கூறப்பட்டுள்ள மருந்துகள் சிலவற்றை மட்டும் முறையாகச் செய்து வைத்துக் கொண்டவர்கள் கூட இவரைப் போன்ற சிறந்த வைத்தியர் இல்லை என்ற பெயர் பெற்றுவிடலாம். மருந்தின் பெயரைச் சொன்னாலே நோய்கள் பறந்தோடிப் போய்விடும் என்று சொல்லத் தக்கதான பெயர் பெற்ற மருந்துகள் இவை. வேறு நூல்களிலும் இம்மருந்துகளில் சில கூறப்பட்டிருந்த போதிலும் பிரம்ம முனியின் முறைகள் அற்புதமானவை. சித்த மருத்துவத்திற்கு ஒரு சிறந்த அணிகலனாக விளங்கும் இந்நூல் சுமார் எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளிவருகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866