பிரிக்க முடியாத பந்தம்!

ஆசிரியர்: தனசுதா

Category குடும்ப நாவல்கள்
Publication கல்யாணி நிலையம்
FormatPaperback
Pages 348
Weight300 grams
₹270.00 ₹243.00    You Save ₹27
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866'பிரிக்க முடியாத பந்தம்!' என்னும் இக்கதை, காதலையும், நம் திருமணப் பந்தத்தினைப் பற்றியும் கூறும் குடும்பப்பாங்கான கதை. தன் மனைவியை ஒரு விபத்தில் இழந்த நாயகன், அதனை ஏற்றுக் கொள்ளாமல், அவள் உயிரோடுதான் இருக்கிறாள் என நம்புகிறான். சூழ்நிலையினாலும், தன் குழந்தையின் நலன் காரணமாகவும் மனமில்லாமல் மறுமணம் செய்ய ஒப்புக் கொள்கின்றான். தன் உடல்நிலை காரணமாகவும், தன் உயிர் தந்தைக்காகவும் நாயகனை மணக்கச் சம்மதிக்கும் நாயகி. இவர்கள் இருவரும் இந்த மாங்கல்ய பந்தத்தில் இணைகிறார்களா? அல்லது நாயகன் நம்பும் அவன் முதல் மனைவி உயிருடன் வருவாளா? என்பதை அறிந்திடக் கதையினுள் செல்வோம்...

உங்கள் கருத்துக்களை பகிர :
குடும்ப நாவல்கள் :

கல்யாணி நிலையம் :