பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

ஆசிரியர்: ஆலிவர் ஹெம்பர்

Category மொழிபெயர்ப்பு
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaper Back
Pages 94
ISBN978-81-77220-260-1
Weight150 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகிலே தெலூஸும் ஃபெலிக்ஸ் கத்தாரியும் பின்நவீன இரட்டையர்கள்; உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃ பிராய்டின் இடத்தை ரத்து செய்தவர்கள், மரபார்ந்த சிந்தனையான 'மரம்' என்ற கருத்தைத் தகர்த்தவர்கள். தத்துவம், கலை இலக்கியம், உளவியல் போன்ற துறைகளைத் தங்களது மாற்றுப் பார்வையின் மூலம் ஆய்வு செய்து உள்ளொளி ஏற்படுத்தியவர்கள். எம். ஜி. சுரேஷ் இந்தச் சிறுநூலில் தெலூஸ்-கத்தாரியின் வாழ்க்கைக் குறிப்பு, படைப்புகள் ஆகியவற்றை அறிமுகம் செய்திருக்கிறார். மேலும், தெலூஸ் - கத்தாரியின் முக்கியக் கருத்துகளான 'குறுக்குமறுக்கு', 'பீடபூமி', 'ஈடிபஸ்க்கு எதிராக' போன்ற கருத்துகளையும் அவற்றின் மீதான விமர்சனங்களையும் பதிவு செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மொழிபெயர்ப்பு :

அடையாளம் பதிப்பகம் :