பிரிவோம் சந்திப்போம்-2
ஆசிரியர்:
சுஜாதா
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-2?id=1499-0142-1630-2663
{1499-0142-1630-2663 [{புத்தகம் பற்றி மனித மனங்கள் பலவகை; அவற்றில் சலனங்களும் பலப்பல இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு காதலில் கட்டுண்ட இள நெஞ்சங்கள் சிலவற்றையும் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது பெற்றோர் போன்ற பலரையும் நடமாட விட்டு உணர்ச்சிப் பின்னல்களின் உருவங்களாக அவர்களை வாசகர்களுக்குக் காட்டும் கதைதான் பிரிவோம்... சந்திப்போம் என்ற இந்நூல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866