பில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு

ஆசிரியர்: பில் பிரைசன்,தமிழில் : ப்ரவாஹன்

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
Format Paperback
Pages 696
Weight800 grams
₹650.00 ₹617.50    You Save ₹32
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அவென்டிஸ் பரிசு, டெஸ்கார்டஸ் விருது, சாமுவேல் ஜான்சன் விருது, உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என பல்வேறு பரிசுகளை வென்ற இந்த புத்தகத்தை மிக எளிமையாக அதே நகைப்புணர்வு குன்றாமல் மொழிபெயர்த்து தந்திருக்கிறார் பரவாஹன்.
நியூட்டனைப் பற்றி எழுத கேம்பிரிட்ஜ்க்கும் விவான்ஸ் எனும் வாழும் அறிஞரை பார்க்க ஆஸ்திரேலியாவுக்கும் போகிறார். கடல் உயிரி ஆராய்ச்சிக்காக மத்திய பசிபிக் கடலுக்குச் செல்கிறார். மேலும் நில அதிர்வுகளை அறிய ஜப்பானுக்கும் எரிமலைகளை உலர சிசிலியின் எட்னா மலைக்கும் செல்கிறார். இவை உட்பட 18 நாடுகளுக்கும் 176 அருங்காட்சியகங்களுக்கும் செல்கிறார். இன்னும் ஜாவாவில் கிடைத்த ஆதி மனித எலும்புக்கூடு, கென்யா ஆப்ரிக்காவில் 1.7 மில்லியன் ஆண்டுகால பழைய பெண் எனப்படும் துர்கானா ஏரி ஆகியவற்றையும், பார்வையிடுகிறார். இவற்றையெல்லாம் ஆய்வு செய்தோர் உட்பட ஒரு 2000 வாழும் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து தான் திரட்டியதை தன் பார்வையில் மெருகூட்டி தனக்கே உரிய நகை யதார்த்த நடையில் நம் முன் வைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

பாரதி புத்தகாலயம் :