பிழையில்லாமல் தமிழ் எழுதுவது எப்படி?

ஆசிரியர்: லேனா தமிழ்வாணன்

Category அகராதி
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 152
Weight100 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் முனைவர் பட்டம் அளிக்கப் பெற்றுக் கெளரவிக்கப்பட்டவர். மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவின் தலைவர். இரண் ' டாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைக் கொண்ட மாபெரும் குழு இது. 36 ஆண்டுக்காலப் பத்திரிகையுலக அனுபவம் கொண்டவர். நன்கு உலகம் சுற்றியவர். அண்டார்டிகா கண்டத்தை மட்டும் பயணம் மேற்கொள்ளாமல் விட்டு வைத்திருப்பவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து ஐந்து மாணவர்கள் எம்.பில்., பட்டங்களையும் நான்கு பேராசிரியர்கள் பி.எச்.டி., பட்டங்களையும் பெற்றிருக்கின்றனர். காஞ்சி மடத்தின் பெரியவரால் இலக்கியச் சிந்தனாமணி என்று பட்டம் சூட்டப் பெற்றவர். நேர நிர்வாகத் துறையில் இருபது ஆண்டுகாலமாக உழைத்து வருபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லேனா தமிழ்வாணன் :

அகராதி :

மணிமேகலைப் பிரசுரம் :