புட்டப்பர்த்தியின் புனிதர்

ஆசிரியர்: குன்றில் குமார்

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 112
Weight100 grams
₹40.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



விஷ்ணு பகவான் பல்வேறு அவதாரங்களை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ராமராக, கிருஷ்ணராக என்று நமது புராணங்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் புராணங்கள் நாம் நேரில் பார்த்திராத சம்பவங்களை நமக்கு அச்சு அசலாகக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் அற்புதங்களைச் செய்து வருகின்றன.
ஆனால் அந்த அற்புத அவதாரங்களை நேரில் காணும் பாக்கியம் பெற்றவர்கள் நாம் என்றால் அது எத்தனை பெருமைக்குரியது!
ஷீரடியில் அவதரித்த அந்தக் கிருஷ்ண பகவானின் அவதாரத்தை இப்போதைய நிலவுலகில் வாழ்ந்துவரும் நாம் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவரைப் பற்றிய பல்வேறு அற்புதங்கள் நம்மை வியப்படையச் செய்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :