புண்ணியம் தேடி...

ஆசிரியர்: ஆர்.சி.சம்பத்

Category சமூகம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 136
₹105.00 ₹94.50    You Save ₹10
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றும் தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு - விஸ்வநாதன் என்றும் விசாலாட்சி என்றும் பெயரிட்டு மகிழ்கிறோம். அது - காசிக்குத் தமிழகம் தரும் மரியாதை. தமிழகம் மட்டுமென்ன! தரணியே தலைதாழ்த்தி வணங்கும் புண்ணிய பூமி அது. என்றும் மாறா இளம் துள்ளலோடு ஓடும் கங்கை நதி... பண்டாக்கள் எனப்படும் புரோகிதர்கள் தாழங்குடையின்கீழ் அமர்ந்து கர்மா செய்துவைக்கும் காட்சி... நம்ம ஊர் திருப்பனந்தாள் மடத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் - கங்கை பொங்கும் அழகிய கேதார்நாத் துறை, முகலாயப் படையெடுப்பு, ஆங்கிலேய ஆக்கிரமிப்பு... எதனாலும் தன் தனித்தன்மை கெடாமல் புனிதப் பொக்கிஷமாக காட்சி தரும் காசி. காசிக்குப் போனால் கிடைக்கும் புண்ணியம்! காசியின் முழுமையான வாலாறை விவரிக்கும் இந்நூலை வாசித்தாலும் கிடைக்கும். Even today, we feel happy over naming our children Viswanathan and Visalatchi. That is a respect that Tamil Nadu gives to Varanasi. Not only Tamil Nadu, it is a holy land the whole world bows down to! The Ganges that runs with never changing youthful caper...the scene of priests called Pandas doing 'karma' under the umbrella...The Kedarnath port where Ganges leaps under the control of our Tirupanandal Mutt. The Mughal invasion, British occupation...Holy- Treasure-like Varanasi that never lost its uniqueness by any of these...And the virtues gained by a visit to Varanasi! Those can be gained by reading this book too which tells us the full history of Varanasi!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.சம்பத் :

சமூகம் :

கிழக்கு பதிப்பகம் :