புதிய ஒளி ( நாடகங்கள்)
ஆசிரியர்:
கி. பார்த்திபராஜா
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF+%28+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=1098-7743-9480-5269
{1098-7743-9480-5269 [{புத்தகம் பற்றி புதிய ஒளி நாடக நூலில் ஐந்து நாடகங்கள் உள்ளன. நாடகக் கலைஞர் நண்பர் பேராசிரியர் கி.பார்த்திபராஜா எழுதியுள்ள இவை சிரிப்பு உருவாக்கவும் பொழுது போக்கிற்காகவும் போடப்பட்டு வரும் நாடகங்களிருந்து வேறுபட்டுள்ளவை.
<br/>இன்றைய சமூகத்திற்கும் நாளைய உலகுக்கும் முன் வைக்க வேண்டிய பல உயரிய தேவையான சிந்தனைகளை இந்நாடகப் பிரதிகளை வாசிப்போர் உணர்ந்தறிய வாய்ப்பினை நாடக ஆசிரியர் கி. பார்த்திபராஜா ஏற்படுத்தியுள்ளார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866