புதிய சலனங்கள்

ஆசிரியர்: அரவிந்தன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 144
ISBN978-81-87477-78-4
Weight200 grams
₹75.00 ₹63.75    You Save ₹11
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கோடையின் வெக்கையினூடே பக்கத்துடன் எட்டிப்பார்க்கும் சிறுமழையெனத் தோற்றம் கொள்ளும் இளம் படைப்பாளிகளின் வருகை அதன் எண்ணிக்கை சார்ந்து அதிக நம்பிக்கை அளிக்கவில்லை என்றாலும் அதன் படைப்பு சார்ந்த சலனங்கள் சூழலில் கனத்த அதிர்வுகளை எழுப்பத் தவறவில்லை. செழுமையான மரபுகொண்டதோர் இலக்கியப் பரப்பில் புதிதாய் முளைவிட்டிருக்கும் இவர்கள் தங்கள் முன்னோடிகளின் சாதனைகளையும் பாணிகளையும் போலி செய்வதைக் கவனமாகத் தவிர்த்தாலும் தொப்புள் கொடி உறவின் அடையாளங்களைத் தவிர்க்க முடியாமல் கொண்டிருக்கிறார்கள் பல விதமான பரிசோதனை கள் . நிகழ்த்தப்பட்ட ஒரு களத்தில் புதிய வேகத்தோடு துணிச்சலும் அழுத்தமும் கொண்ட மாயிச்சலை நிகழ்த்தும் வேட்கையை வெளிப்படுத்துகிறார்கள் எவ்விஷயத்தையும் எடுத்தாளும் துணிச்சல், மனத்தடைகள் துறந்த மொழி, வட்டார வழக்கையும் சிக்கலான உணர்வுகளையும் கையாள்வதில் துல்லியம் எனப் பல அம்சங்களில் இளம் படைப்பாளிகள் அழுத்தமான சுவடுகளைப் பதித்துவருவதைக் காட்டுகின்றன இக்கதைகள்,இந்தப் பதினோரு கதைகளும் 2003இல் கதா அமைப்பும் காலச்சுவடு இதழும் இணைந்து நடத்திய இளம் படைப்புகளுக்கான சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்றவை.


உங்கள் கருத்துக்களை பகிர :
அரவிந்தன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :