புதிய பகவத் கீதை

ஆசிரியர்: வ. பாரத்வாஜர்

Category ஆன்மிகம்
Publication கஙய வெளியீடு
FormatPaperBack
Pages 58
Weight100 grams
₹30.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வ. பாரத்வாஜர் திருவள்ளூர் மாவட்ட பூண்டி வட்டார திம்மபூபாலபுரத்துக்காரர். வேளாண்மை குடும்பத்தில் பிறந்து சென்னையில் 1971ல் கல்லூரி படிப்பு முடித்து ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றியவாறு எழுத்து இலக்கியம் விமர்சனம் என வளர்ந்தவர். துணை வட்டார வளர்ச்சி அலுவலராக 2009ல் பணி நிறைவு பெற்றவர். கண்ணதாசன் இதழில் 1973ல் கவிதை எழுதினார். ஆனந்த விகடனில் 1979ல் சிறுகதை எழுதினார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :