புதிய பாடம் (கதைத் தொகுப்பு)

ஆசிரியர்: இராமியா

Category கம்யூனிசம்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
Formatpaper back
Pages 256
Weight300 grams
₹200.00 ₹180.00    You Save ₹20
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇந்நூலாசிரியரைப் பற்றி இந்நூலாசிரியர் மதுரையில் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதியில் செயல்பட்டுக் கொண்டு இருந்த மகால் தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின் 1963-69இல் சௌராஷ்ட்ரா உயர்நிலைப் பள்ளியில் பயின்று. பள்ளிக்கல்வியை முடித்தார்.
1969-70இல் சௌராஷ்ட்ரா கல்லூரியில் புகுமுக வகுப்பைப் (P.U.C.) படித்து முடித்துவிட்டு, மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். 1970-75இல் பொதுவியல் பட்டப்படிப்பை (B.E, Civil Engineering) முடித்துவிட்டு 1976 பிப்ரவரியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் திட்ட உதவியாளராகப் (Planning Assistant) பணியில் சேர்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கம்யூனிசம் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :