புதுக்கோட்டை வட்டாரத் தாலாட்டும் ஒப்பாரியும்

ஆசிரியர்: சத்தியமூர்த்தி

Category நாட்டுப்புறவியல்
Publication காவ்யா பதிப்பகம்
Pages N/A
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமுனைவர் போ, சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பப் பின்புலத்திலிருந்து வந்தவர். இராம், போஸ் - சரோஜா ஆகியோரின் புதல்வரான இவர் களரகப் பகுதிகளின் மண்வாசனையை சுவாசித்து வளர்ந்தவர். மரபுகளிலும் பழக்க வழக்கங்களிலும் ஆழமாகக் காலூன்றி நிற்கும் நாட்டுப்புற மக்களோடு உறவாடி வருபவர். ஊரக மக்களின் உணர்வுகளை அறிந்தவர் மட்டுமல்ல அவர்களுக்காகக் குரல் கொடுக்கும் உண்மையாகாரும் ஆவார், மேலைசிவபுர் கணேசர் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில் பட்டங்களையும் திருச்சி தேசியக் கல்லூரியில் முனைவர் பட்டத்தையும் பெற்றவர், களப்பணியில் களைப்பின்றி திரிவதில் இவருக்கு இவரே நிகர். எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடைவெளி இல் லாத நேர்மையாளர். ஆய்வும் தேய்வும் அயராத பணியும் இவரை எழுத்துலகில் இன்னாரென்று எளிதில் புலப்படுத்தும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

காவ்யா பதிப்பகம் :