புதுவாழ்வுச் சிந்தனைகள் - 150
ஆசிரியர்:
அறிஞர் அண்ணா
விலை ரூ.20
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+150?id=1018-5223-8378-7251
{1018-5223-8378-7251 [{புத்தகம் பற்றி அண்ணாவின் கருத்து என்றால் அதில் எழுச்சிக் கோலம் இருக்கும்; எளிய விளக்கம் இருக்கும்; எதிரிகளை வெருண்டோட வைக்கும் எரியீட்டி இருக்கும்; எதிர் காலத்திற்கான வழி இருக்கும்; மறுமலர்ச்சிச் சிந்தனைகள் இருக்கும்; எவரையும் மயக்கிடும் மணம் இருக்கும்; மனத்தெளிவுக்கான மருந்திருக்கும்; மாற்றாரையும் கவர்ந்திழுக்கும் உவமை இருக்கும்; சுவைக்குச் சுவை கூட்டும் சொல்லலங்காரம் இருக்கும்; உலகில் எத்தனைச் சிறப்புகள் உண்டோ அத்தனைச் சிறப்புகளும் அவர் கருத்தில் இருக்கும்.
<br/>அவ்வளவு சிறப்புகளையும் உள்ளடக்கியதுதான் "அறிஞர் அண்ணாவின் புதுவாழ்வுச் சிந்தனைகள்'' எனும் இந்நூல்.
<br/>அரசியல், சமுதாய வாழ்வு, தனிமனித வாழ்வு, தமிழ் நாட்டின் எதிர்காலம், தமிழர்களின் எதிர்காலம் என்று பல்வேறு பிரச்சினைகள் பற்றித் தெளிவுறுத்தும் 150 கருத்துக்கள் அடங்கியுள்ள இந்நூல் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அரிய நூலாகும்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866