புதைந்த காற்று

ஆசிரியர்: பாவண்ணன்

Category கதைகள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 150
ISBN978-81-2342-935-9
Weight200 grams
₹120.00 ₹102.00    You Save ₹18
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த எழுத்துகளை அணுகும்போது நீங்கள் முகம்சுளிக்கலாம். மூச்சுத் திணறலும் வரக்கூடும். சில கணங்களுக்கு இவை அச்சுறுத்தலாகவும் அமையலாம்.
பொய்யால் கட்டியெழுப்பப்பட்ட உலகம் உண்மையைக் கண்டு அஞ்சுகிறது. அங்கே பேசப்படுகிற சொற்கள் அனைத்தும் அரசியலாகிவிடுகின்றன.
வேதனையைச் சுமப்பவர்களே ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். எனவேதான் நிலம் கடந்து மொழி கடந்து வரும் இக்குரல்கள் தமிழ் தலித்துகளின் துயரப் பெரு மூச்சுகளோடு கலந்து பரவுகின்றன.
கொதித்து இளகிய தாராக, கோயில் கிணற்றடியில் பதிந்த ரத்தச்சுவடுகளாக, மலக்குழியிலிருந்து கசியும் துர்நாற்றமாக விரிகின்றன இந்த எழுத்துகள்; இலக்கியத்தின் அழகியலின் எல்லைகளை உடைத்தபடி.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவண்ணன் :

கதைகள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :