புதையல் (பாகம் - 9)
ஆசிரியர்:
சின்னக்குத்தூசி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+9%29?id=1143-1891-6641-8619
{1143-1891-6641-8619 [{புத்தகம் பற்றி சொல்லொன்றும் செயலொன்றிலுமாய் இல்லாமல் இருந்த சின்னகுத்தூசி வாழ்க்கை முறை இன்றைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இந்தப் பதினாறு கட்டுரைகள் பற்றிய கருத்துக்களும் தனித்தனியே இல்லாமல் ஒட்டுமொத்தமாய் செய்யப்பட்டுள்ளது. போராட்ட வாழ்க்கையல்ல போராட்டத்தையே வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட நக்கீரன் கோபாலும்சின்னகுத்தூசியும் ஒன்றிணைந்து செய்த சாதனைகள் பல. அவற்றிற்கெல்லாம் ஒரு பதிவு வேண்டும். இந்தக் கட்டுரை நூலும் அப்படிப்பட்ட ஒன்று. புதையல்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானது. இந்தப் புதையலை மக்களுடைமையாக்கியுள்ள திரு.கோபால் அவர்களுக்கு என் வணக்கங்கள்.
<br/>
<br/>- திருச்சி செல்வேந்திரன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866