புத்தம் சரணம் கச்சாமி

ஆசிரியர்: என். கணேசன்

Category நாவல்கள்
Publication பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 608
ISBN978-93-81098-34-9
Weight650 grams
₹570.00 ₹552.90    You Save ₹17
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



திபெத்தில் இரகசியமாக வளர்ந்து வரும் புத்தரின் அவதாரமான சிறுவன் மைத்ரேயன் எதிரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட உள்ள நிலையில் தலாய் மா
அவனைக் காப்பாற்ற இந்தியாவில் உள்ள அமானுஷ்யன் உதவியை நாடுகிறார். சீன உளவுத்துறை ஒருபுறம், சைத்தானின் அவதாரமான மாராவின் கோஷ்டி மறுபுறம் பின் தொடர அவர்களிடமிருந்து மைத்ரேயனைத் தந்திரமாய் காப்பாற்றி இந்தியா அழைத்து வரும் அமானுஷ்யன் ஒரு கட்டத்தில் மைத்ரேயனோடு
சேர்த்து தன் மகனையும் எதிரிகளிடம் இழக்கும் சூழல் உருவாகிறது. முடிவில் யார் எப்படி வெல்கிறார்கள் என்பதைப் பல திகைக்க வைக்கும் திருப்பங்களுடன்
விறுவிறுப்பாகச் சொல்கிறது இந்த நாவல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். கணேசன் :

நாவல்கள் :

பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் :